01/11/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 12,514 பேருக்கு கொரோனா பாதிப்பு 12,718 பேர் டிஸ்சார்ஜ்…
டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 12,514 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதுடன், 12,718 குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். 251 பேர்…