நாடெங்கும் 92%க்கும் அதிகமான ஆசிரியர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்
டில்லி இந்தியாவில் சுமார் 92%க்கும் அதிகமான பள்ளி ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து…