வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,74,47,446 ஆகி இதுவரை 50,14,779 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,27,482 பேர் அதிகரித்து மொத்தம் 24,74,44,446 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 4,598 பேர் அதிகரித்து மொத்தம் 50,14,779 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 2,58,234 பேர் குணம் அடைந்து இதுவரை 22,41,12,234 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,83,20,433 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,975 பேர் அதிகரித்து மொத்தம் 4,68,23,938 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 251 அதிகரித்து மொத்தம் 7,66,299 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 3,67,15,313 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,935 பேர் அதிகரித்து மொத்தம் 3,42,85,612 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 251 அதிகரித்து மொத்தம் 4,57,470 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 3,36,61,349 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,761 பேர் அதிகரித்து மொத்தம் 2,18,10,855 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 96 அதிகரித்து மொத்தம் 6,07,860 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,09,96,772 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரிட்டனில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38,009 பேர் அதிகரித்து மொத்தம் 90,57,629 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 74 அதிகரித்து மொத்தம் 1,40,632 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 73,56,576 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40,993 பேர் அதிகரித்து மொத்தம் 85,13,790 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,158 அதிகரித்து மொத்தம் 2,38,538 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 73,58,539 பேர் குணம் அடைந்துள்ளனர்.