டில்லி

ந்தியாவில் நேற்று 12,907 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,42,85,612 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,907 அதிகரித்து மொத்தம் 3,42,85,612 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 251 அதிகரித்து மொத்தம் 4,58,470 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 13,162 பேர் குணமாகி  இதுவரை 3,36,61,349 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,52,596 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 1,172 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 66,11,078 ஆகி உள்ளது  நேற்று 20 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,40,216 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,399 பேர் குணமடைந்து மொத்தம் 64,50,585 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 16,658 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 7,167 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 49,68,657 ஆகி உள்ளது.  இதில் நேற்று 167 பேர் உயிர் இழந்து மொத்தம் 31,681 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 6,439 பேர் குணமடைந்து மொத்தம் 48,57,181 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 79,266 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 292 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 29,88,333 ஆகி உள்ளது  இதில் நேற்று 11 பேர் உயிர் இழந்து மொத்தம் 38,082 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 345 பேர் குணமடைந்து மொத்தம் 29,41,578 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 8,644 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,009 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 27,02,623 ஆகி உள்ளது  இதில் நேற்று 19 பேர் உயிர் இழந்து மொத்தம் 36,116 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,183 பேர் குணமடைந்து மொத்தம் 26,55,015 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 11,492 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 385 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,66,450 ஆகி உள்ளது.  நேற்று 4 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 14,373 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 675 பேர் குணமடைந்து மொத்தம் 20,47,722 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 4,355 பேர் சிகிச்சையில் உள்ளனர்.