அரசு கலை அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் 37 பேர் கிரேடு-2 முதல்வர்களாக நியமனம்… தமிழகஅரசு
சென்னை: அரசு கலை அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் 37 பேர் பதவி உயர்வு பெற்று கிரேடு-2 முதல்வர்களாக நியமிக்கப்படுவதாக தமிழகஅரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் செயல்பட்டுவரும்…