இனி வாரம் ஒரு முறை மட்டுமே கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை: தமிழகத்தில் இனி வாரம் ஒரு முறை மட்டுமே கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்படும் என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.…