உத்தரப்பிரதேச மாநில தலைநகருக்குக் கிறிஸ்துமஸ். புத்தாண்டுக்கு 144 உத்தரவு
லக்னோ உத்தரப்பிரதேச மாநிலத் தலைநகரில் ஒமிக்ரான் அச்சுறுத்தலையொட்டி கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒமிக்ரான் வைரஸ் தொற்று டெல்லி, கர்நாடகா, குஜராத் போன்ற…