16வது மெகா முகாமில் 17.31 லட்சம் பேருக்கு தடுப்பூசி! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்…
சென்னை: தமிழ்நாடு முழுவதும் நேற்று நடைபெடற்ற 16வது மெகா தடுப்பூசி முகாமில் 17.31 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். மேலும்,…