Category: News

மேலும் கொரோனா கட்டுப்பாடுகள்? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை…

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில்…

இன்று பட்டினப்பாக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் பூஸ்டர் தடுப்பூசி பணியைத் தொடங்கி வைத்தார்

சென்னை இன்று பட்டினப்பாக்கத்தில் பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஒமிக்ரான் பரவல் காரணமாக நாடெங்கும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த…

தமிழ்நாட்டில் யார் யாரெல்லாம் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொள்ள தகுதியானவர்கள்! தமிழகஅரசு தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் யார் யாருக்கெலாம் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படும், அதற்கு தகுதியானவர்கள் யார் யார் என்பது குறித்து தமிழகஅரசு தகவல் வெளியிட்டு உள்ளது. பூஸ்டர் டோஸ்…

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா பாதி 1.79 லட்சம் ஆக அதிகரிப்பு – 13.52 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் 13,52,717 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 1,79,723 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,79,723 பேர்…

நாடெங்கும்  இன்று முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

டில்லி இன்று முதல் நாடெங்கும் கொரோனா தடுப்பூசி பூஸ்டர் டோஸ் போடும் பணி தொடங்குகிறது. உலகெங்கும் ஒமிக்ரான் பரவல் காரணமாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதையொட்டி…

சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னை வரும் 21 ஆம் தேதி நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகளை ஒத்தி வைப்பதாகச் சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகம் எங்கும் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த…

தடுப்பூசி சான்றிதழில் மோடி படம் நீக்கம் : சுகாதார அமைச்சர் அறிவிப்பு

டில்லி கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடி படம் நீக்கம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும்…

நேற்றைய ஊரடங்கால் முழுவதுமாக முடங்கிய தமிழகம்

சென்னை நேற்று கொரொனா பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கால் தமிழகம் முடங்கியது. இந்தியா முழுவதும் ஒமிக்ரான் பரவலால் மீண்டும் கொரோனா அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இது…

தமிழகத்தில் இன்று 12,895 பேருக்கு கொரோனா பாதிப்பு – 1.48 லட்சம் பரிசோதனை

சென்னை தமிழகத்தில் இன்று 12,895 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 28,00,286 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,48,308 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

தமிழகத்தில் மாவட்ட வாரியாக ஒமிக்ரான் பாதிப்பு விவரம் – 09.01.2022

சென்னை தமிழகத்தில் மாவட்ட வாரியாக ஒமிக்ரான் பாதிப்பு விவரம் வெளியாகி உள்ளது. தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனாவான ஒமிக்ரான் பாதிப்பு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில்…