Category: News

15-18 வயதுக்குட்பட்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடுங்கள்! மாநிலங்களுக்கு மத்தியஅரசு அறிவுறுத்தல்

டெல்லி: 15-18 வயதுக்குட்பட்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் செலுத்தும் பணியை விரைவுபடுத்துங்கள் மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரச் செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதி உள்ளார். கொரோனா தொற்று…

53-வது நினைவு தினம்: பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் நாளை அஞ்சலி…

சென்னை: பேரறிஞர் அண்ணாவின் நினைவுநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (பிப்.3) அஞ்சலி செலுத்துகிறார். மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் 53-வது நினைவு நாள்…

பொதுமக்களே உஷார்: இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறையும் நிலையில் உயிரிழப்பு அதிகரித்து வரும் அபாயம்…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை பதிவுகள் தெரிவிக்கும் நிலையில் உயிரிழப்பு அதிகரித்து வருவது மருத்துவ நிபுணர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன்…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1.61லட்சம் பேர் பாதிப்பு – 17.42 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் 17,42,793 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 1,61,386 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,61,386 பேர்…

மத்திய பட்ஜெட் மீது நாடாளுமன்றத்தில் 11மணி நேரம் மட்டுமே விவாதத்துக்கு அனுமதி…

டெல்லி: மத்திய பட்ஜெட் மீது நாடாளுமன்றத்தில் 11மணி நேரம் மட்டுமே விவாதத்துக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ந்தேதி…

கொரோனவால்  தனிமையில் உள்ள  தமாகா தலைவர்  ஜி கே வாசன்

சென்னை தமாகா தலைவர் ஜி கே வாசனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அவர் தனிமையில் உள்ளார். கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று கடும் வேகம் எடுத்தது.…

தமிழகத்தில் இன்று 16,096 பேருக்கு கொரோனா பாதிப்பு  – 01/02/2022

சென்னை தமிழகத்தில் இன்று 16,096 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 33,61,316 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,30,651 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

இந்திய பொருளாதாரம் கொரோனாவுக்கு முந்தைய நிலையில் உள்ளது! பட்ஜெட் குறித்துப.சிதம்பரம் விமர்சனம்…

டெல்லி: தற்போதைய இந்திய பொருளாதாரம் கொரோனாவுக்கு முந்தைய நிலையில் உள்ளது என்று பட்ஜெட் குறித்து முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம் விமர்சனம்…

யூனியன் பட்ஜெட்2022: மாநில மொழி கல்வி ஊக்குவிப்பு, கிசான் டிரோன் திட்டம், ஏழைகளுக்கு வீடுகள், குடிநீர் இணைப்பிற்காக நிதி ஒதுக்கீடு…

டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நாடாளுமன்றத்தில் மத்திய நிதிநிலை அறிக்கையை வாசித்து வருகிறார். இதில், மாநில மொழி கல்வி ஊக்கு ஊக்குவிப்பு, கிசான் ட்ரோன் திட்டம்,…

சென்னை மாநகராட்சி கவுன்சில் மண்டபம் புதுப்பிக்கும் பணி தீவிரம்…

சென்னை: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை மாநகராட்சி கவுன்சில் மண்டபம் புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது சென்னை…