கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 9.09 லட்சம் சோதனை- பாதிப்பு 5,476
டில்லி இந்தியாவில் 9,09,985 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 5,476 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,476 பேர்…