கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 8.97 லட்சம் சோதனை- பாதிப்பு 4,575
டில்லி இந்தியாவில் 8,97,904 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 4,575 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,575 பேர்…