சென்னை

மிழகத்தில் இன்று 151 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,51,322 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இன்று தமிழகத்தில் 40,884 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 6,47,95,407 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 151 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதில் மேற்கு வங்கத்தில் இருந்து ஒருவர் வந்துள்ளார்.    இதுவரை 34,51,322 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று 2 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 38,019 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 418 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 34,11,158 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 2,145 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று சென்னையில் 51 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 7,50,517 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று ஒருவர் கூட உயிர் இழக்கவில்லை.  இதுவரை 9,067 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 106 பேர் குணம் அடைந்து மொத்தம் 7,40,852 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 599 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் கோவை 18 உடன் இரண்டாம் இடத்திலும் செங்கல்பட்டு 16 உடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது.