Category: Election 2024

நாடாளுமன்ற தேர்தல் 2024: இண்டியா கூட்டணியில் மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சிக்கு 18 இடங்கள் ஒதுக்கீடு…

மும்பை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, மகாராஷ்டிரா மாநிலத்தில் இண்டியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 18 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக…

தமிழக பாஜக அமைத்த 7 பேர் கொண்ட கூட்டணி பேச்சுவாரத்தை குழுதமிழக பாஜக அமைத்த 7 பேர் கொண்ட கூட்டணி பேச்சுவாரத்தை குழு

சென்னை மக்களவை தேர்தலில் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு 7 பேர் கொண்ட குழுவை தமிழக பாஜக அமைச்த்துள்ளது. விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் இதற்கான நடவடிக்கைகளில் தேர்தல்…

தேர்தல் ஆணையத்திடம் இரட்டை இலை சின்னத்தைக் கோர ஓ பி எஸ் முடிவு

சென்னை முன்னாள் முதல்வர் ஓ பி எஸ் தேர்தல் ஆணையத்திடம் இரட்டை இலை சின்னத்தைக் கோர உள்ளதாக தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக பா.ஜ.க. கூட்டணியிலிருந்து…

யாரிடமும் சீட்டுக்காகக் கெஞ்ச மாட்டோம் : தமிழக காங்கிரஸ் தலைவர் அறிவிப்பு

சென்னை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருதகை யாரிடமும் சீட்டுக்காகக் கெஞ்ச மாட்டோம் என அறிவித்துள்ளார். இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது ,…

திமுக கூட்டணியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

சென்னை: திமுக கூட்டணியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கி, ஒப்பந்தம் கையெழுத்தானது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி, திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு இடையே தொகுதிப்பங்கீடு குறித்து…

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

சென்னை: திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. எந்த தொகுதிகளில் போட்டி என்பது விரைவில் முடிவு செய்யப் படும் என…

நாங்கள் பாஜக கூட்டணியில் இருக்கிறோம் : ஓ பி எஸ் அறிவிப்பு

சென்னை முன்னாள் தமிழக முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தாங்கள் பாஜக கூட்டணியில் உள்ளதாக அறிவித்துள்ளார். நேற்று சென்னையில் முன்னாள் தமிழக முதல்வர் ஓ பன்னீர் செல்வம் செய்தியாளர்களிடம்.…

மக்களவைத் தேர்தலில் ஆரணி தொகுதியில் போட்டியிடும் மன்சூர் அலி கான்

சென்னை நடிகரும் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவருமான மன்சூர் அலி கான் மக்களவைத் தேர்தலில் ஆரணி தொகுதியில் போட்டியிடுகிறார். அண்மையில் பிரபல நடிகர் மன்சூர் அலி…

மக்களவை தேர்தல் : கேரளாவில் 16 இடங்களில் காங்கிரஸ் போட்டி

திருவனந்தபுரம் நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி கேரளாவில் 16 இடங்களில் போட்டியிட உள்ளது. அரசியல் கட்சிகள் மக்களவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், தொகுதி பங்கீட்டில்…

புரட்சி பாரதம் கட்சி அதிமுக கூட்டணியில் தொடரும் : பூவை ஜெகன்மூர்த்தி அறிவிப்பு

சென்னை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் புரட்சி பாரதம் கட்சி அதிமுக கூட்டணியில் தொடரும் என அக்கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி அறிவித்துள்ளார். விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற…