வேறுவேறு பேட் லோகோக்களைப் பயன்படுத்தும் மகேந்திரசிங் தோனி!
நடப்பு உலகக்கோப்பைத் தொடரின்போது சில வழக்கத்திற்கு மாறான விஷயங்களை செய்துவருகிறார் மகேந்திர சிங் தோனி. அவர் பயன்படுத்தும் பேட்களில் உள்ள பலதரப்பட்ட ஸ்டிக்கர்கள் அந்த வித்தியாசத்தைப் பறைசாற்றுகின்றன.…