Category: விளையாட்டு

முடிவுக்கு வருகிறது தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை: கடைசி போட்டி எது? செக் வைத்த பிசிசிஐ

மும்பை: தமது பிரிவு உபசார போட்டியின் போது மட்டுமே தோனியை அணியை சேர்த்து கொள்வது பிசிசிஐ முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய கிரிக்கெட் அணியின்…

நட்சத்திர அந்தஸ்திலுள்ள கிரிக்கெட் வீரர்களுக்கான வெகுமதி – விமான பயணத்தில் பிசினஸ் கிளாஸ்?

மும்பை: வேகப்பந்து வீச்சாளர்களே ஆட்டகளத்தில் அதிக சக்தியை செலவிடுகின்றனர் என்பதைக் கருத்தில் கொண்ட அணி நிர்வாகம், அவர்களுக்கு வெகுமதியாக விமானப் பயணத்தின்போது பிசினஸ் வகுப்பில் பயணம் செய்யும்…

உலக ராணுவ விளையாட்டில் தமிழகத்தின் ஆனந்தன் வென்றது 3 தங்கங்கள்..!

பெய்ஜிங்: சீனாவில் நடைபெறும் உலக ராணுவ விளையாட்டில், தமிழ்நாட்டின் ஆனந்தன் தனது கணக்கில் இதுவரை மொத்தமாக 3 தங்கப்பதக்கங்களை ஏற்றிக்கொண்டுள்ளார். உலக ராணுவ விளையாட்டில் 140 நாடுகளைச்…

வங்கதேச டி 20 தொடர்: கோலிக்கு ஓய்வு! கேப்டனான ரோகித்! பிசிசிஐ அறிவிப்பு

மும்பை: வங்கதேசத்துக்கு எதிரான டி 20 தொடரில் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி களம் இறங்குகிறது. அதற்கான அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு…

வேலை நிறுத்தம் வாபஸ் : இந்திய வங்க டி 20 கிரிக்கெட் தொடர் உறுதி

டாக்கா வேலை நிறுத்தம் செய்து வந்த வங்கதேச கிரிக்கெட் வீரரகளின் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டதால் வேலை நிறுத்தத்தைத் திரும்ப பெற்றுள்ளனர். கடந்த திங்கள்கிழமை முதல் வங்கதேச டி20…

ஐஎஸ்எல் கால்பந்து – முதல் போட்டியில் சென்னை அணிக்குத் தோல்வி

கோவா: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில், தனது முதல் லீக் போட்டியில் ஆடிய சென்னை அணி, கோவாவிடம் 0-3 என்ற பெரிய தோல்வியை சந்தித்தது. ஐஎஸ்எல் கால்பந்து தொடரின்…

சைவ உணவுப் பழக்கத்தைப் பற்றி கோஹ்லி டிவிட்டரில் பதிவிட்டது என்ன?

நியூடெல்லி: சர்வதேச அரங்கில் தன்னை அறிவித்ததிலிருந்து இந்தியாவின் பிரதான பேட்ஸ்மேனாக இருந்து வரும் விராத் கோஹ்லி, சமீபத்தில் சைவ உணவுப் பழக்கத்துக்கு மாறிவிட்டார். 2008 ஆம் ஆண்டில்…

பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றார் சவுரவ் கங்குலி! உறுப்பினர்கள் வாழ்த்து

மும்பை: பிசிசிஐ தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சவுரவ் கங்குலி இன்று தனது பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அவருக்கு பிசிசிஐ உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர். பிசிசிஐ எனப்படும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின்…

டெஸ்ட் சாம்பியன்ஷிப் – புள்ளிப் பட்டியலில் வலுவான முன்னிலை வகிக்கும் இந்தியா..!

துபாய்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஒயிட்வாஷ் செய்து வென்றதையடுத்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில், தனக்கான புள்ளிகளை நன்றாக ஏற்றிக்கொண்ட இந்திய அணி, தொடர்ந்து…

டெஸ்ட் போட்டிகளுக்கென்று நிலையான 5 மைதானங்கள் – கோலி கோரிக்கை

மும்பை: டெஸ்ட் போட்டிகளுக்கென்று ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து மாடலில், 5 டெஸ்ட் மையங்களை இந்தியாவில் தேர்வுசெய்ய வேண்டிய நேரம் தற்போது வந்துள்ளது என்றும், பிசிசிஐ அதுகுறித்து முடிவுசெய்ய…