Category: விளையாட்டு

“அதெல்லாம் எந்த நிதி நெருக்கடியும் இல்லை” – அடித்துக்கூறும் கங்குலி!

கொல்கத்தா: ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சராக இருந்த சீன நிறுவனமான ‘வீவோ’ இடைநீக்கம் செய்யப்பட்டதால், எந்தவித நிதி நெருக்கடியும் ஏற்படாது என்றுள்ளார் பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி. கங்குலி…

ஃபார்முலா 1 கார்ப்பந்தயம் – மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் சாம்பியன்!

லண்டன்: இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற 70ம் ஆண்டு ‘கிராண்ட் பிரிக்ஸ்’ ஃபார்முலா 1 கார்ப்பந்தயத்தில் சாம்பியன் பட்டம் வென்றார் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன். இந்த ஆண்டுக்கான 5வது சுற்று…

சூப்பர் பெர்ஃபார்மன்ஸ் – தரவரிசையில் 7வது இடத்திற்கு முன்னேறிய கிறிஸ் வோக்ஸ்!

துபாய்: டெஸ்ட் போட்டிகளுக்கான ஐசிசி ஆல்ரவுண்டர் தரவரிசையில், இங்கிலாந்தின் கிறிஸ் வோக்ஸ் 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அவர் மொத்தம் 273 புள்ளிகளைப் பெற்றுள்ளார். சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக…

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – மேலும் இருவர் விலகல்!

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து உக்ரைனின் ஸ்விடோலினா மற்றும் நெதர்லாந்தின் பெர்டன்ஸ் ஆகியோர் கொரோனா அச்சத்தால் விலகியுள்ளனர். இதன்மூலம், தொடக்கத் தேதி நெருங்கிவரும் நிலையில், அப்போட்டித்…

ஐபிஎல் தொடரிலிருந்து அனைத்து சீன நிறுவனங்களும் விலகல்?

மும்பை: ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சராக இருந்த ‘வீவோ’ நிறுவனத்தை, இந்த 13வது சீசனுக்காக பிசிசிஐ இடைநீக்கம் செய்ததையடுத்து, ஐபிஎல் தொடரில் பங்கு வகிக்கும் அனைத்து சீன நிறுவனங்களும்…

தொடரிலிருந்து வெளியேறியது ரொனால்டோவின் யுவன்ட்ஸ் அணி!

மிலன்: ‘சீரி ஏ’ கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற கிறிஸ்டியானோ ரொனால்டோவின் யுவன்ட்ஸ் கிளப் அணி, சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில், காலிறுதி வாய்ப்பை இழந்து…

உலகக்கோப்ப‍ை தொடர்கள் குறித்த புதிய முடிவுகள்!

துபாய்: ஏற்கனவே திட்டமிட்டபடி அடுத்த 2021ம் ஆண்டில், இந்திய மண்ணில் டி-20 உலகக்கோப்பை தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐசிசி கூட்டம் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக நடந்தது.…

முதல் டெஸ்ட் – 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து!

லண்டன்: பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை, 3 விக்க‍ெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து அணி. கிறிஸ்வோக்ஸ் எடுத்த 84 ரன்களும், ஜோஸ் பட்லர் அடித்த 75…

யாருக்கு வெற்றி? – கணிக்க இயலாத நிலையில் முதல் டெஸ்ட்!

லண்டன்: யாருக்கு வெற்றி என்று கணிக்க முடியாத வகையில், பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது பாகிஸ்தான் – இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி. வெற்றிக்கு 277 ரன்கள்…

கோலிக்கான தனது விசுவாசத்தை இப்போதே வெளிப்படுத்திய ஆரோன் ஃபின்ச்..!

சிட்னி: விராத் கோலியின் தலைமையில், பெங்களூரு அணியில் இணைந்து ஐபிஎல் தொடரில் விளையாட ஆர்வமாக இருப்பதாக கூறியுள்ளார் ஆஸ்திரேலியாவின் ஆரோன் ஃபின்ச். ஆஸ்திரேலியாவின் ஒருநாள் மற்றும் டி-20…