இந்திய கீப்பர் ரிஷப் பன்ட்டிற்கு அட்வைஸ் செய்யும் ரிக்கிப் பாண்டிங்!
சிட்னி: இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், தனது கீப்பிங் திறமையை இன்னும் செப்பனிட்டுக் கொள்ள வேண்டுமென்று கருத்து தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கிப் பாண்டிங்.…