வலியில் துடித்தார்.. அவரால் நிற்க கூட முடியவில்லை.. அஸ்வின் மனைவி டிவிட் – அஸ்வின் பதில்…
சிட்னி: நேற்று அஸ்வின் படுக்கைக்கு செல்லும் போதே அவருக்கு முதுகில் பெரிய அளவில் வலி இருந்தது என்று அஸ்வினின் மனைவி டிவிட் பதிவிட்டிருந்தார். அதற்கு, அஸ்வின் நன்றி…