ஒலிம்பிக் போட்டி தகுதி பெற்ற இந்தியக் குத்துச்சண்டை வீரர் உலக தரவரிசையில் முதலிடம்
டில்லி இந்தியக் குத்துச்சண்டை வீரரும் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றவருமான அமித் பங்கால் உலக தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ளார். ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் ஜூலை 23 ஆம்…