Category: விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் 2020: கலப்பு இரட்டையர் பிரிவு வில்வித்தை போட்டியில் இந்தியா காலிறுதிக்கு தகுதி…

டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவு வில்வித்தை போட்டியில் இந்தியா காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இலகுரகு வெயிட் லிப்டில் இந்திய வீரர்கள் தோல்வியை தழுவியுள்ளனர்.…

டோக்கியோ ஒலிம்பிக் 2020: துப்பாக்கிச் சுடுதலில் சாதனை – முதல் தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது சீனா!

டோக்கியோ: துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் சீன வீராங்கனை சாதனை படைத்து, முதல் தங்கப்பதக்கத்தை சீனா கைப்பற்றி உள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இன்று காலை முதல் துப்பாக்கி…

டோக்கியோ ஒலிம்பிக் 2020: ஹாக்கி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா முதல் வெற்றி…

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்கில் ஹாக்கி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்று அடுத்தச் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி பெறும்…

டோக்கியோ ஒலிம்பிக் 2020: துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியர்களை ஏமாற்றிய இளவேனில் வாலறிவன், அபுர்வி…

டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில், துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கம் செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் மற்றும்…

டோக்கியோ 2020 தொடக்க விழாவுக்கு முன்பு இந்திய தேசிய கொடியுடன் காட்சி தரும் மோரிகோம், மன்பிரீத் சிங்

டோக்கியோ: 32-வது ஒலிம்பிக் திருவிழா இன்று மாலை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் விமரிசையாக தொடங்க உள்ளது. முன்னதாக, ஒலிம்பிக் கிராமத்தில், இந்திய தேசிய கொடியுடன் குத்துச்சண்டை வீராங்கனை…

ஒலிம்பிக் வில்வித்தை தரவரிசை சுற்றில் தீபிகா குமாரி 9 ஆம் இடம்

டோக்கியோ இந்தியாவின் வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி ஒலிம்பிக் தனி நபர் தரவரிசை சுற்றில் 9 ஆம் இடத்தை பிடித்துள்ளார். உலக அளவில் இருக்கும் விளையாட்டு வீரர்களுக்கு…

32-வது போட்டி: உலகமே எதிர்நோக்கிய ஒலிம்பிக்2020 டோக்கியோவில் இன்று தொடங்குகிறது

டோக்கியோ: 32-வது ஒலிம்பிக் போட்டி இன்று ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று தொடங்குகிறது. 5 ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் போட்டிகளை திறம்பட ஜப்பான் அரசு…

டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் விளையாட்டு வீரர்கள் 2 பேருக்கும், தென் கொரியாவில் இருந்து வந்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி…

டிஎன்பிஎல் 5-ஆவது சீசன் கிரிக்கெட் போட்டி நாளை துவக்கம்

சென்னை: தமிழ்நாடு பிரீமியா் லீக் 5-ஆவது சீசன் டி 20 கிரிக்கெட் போட்டிகள் நாளை (ஜூலை 17ம் தேதி ) சென்னையில் தொடங்குகின்றன. கொரோனா பாதிப்பு எதிரொலியாக…

நாளை முதல் இந்திய துப்பாக்கி சுடும் வீரா்கள் பயிற்சி

டோக்கியோ: கொரோனா தனிமைப்படுத்துதல் தேவையின்றி இந்திய துப்பாக்கி சுடும் வீரா்கள் வரும் 19-ஆம் தேதி முதல் டோக்கியோவில் போட்டி நடைபெறும் இடத்தில் பயிற்சி மேற்கொள்ள உள்ளனா். நேற்று…