ஒலிம்பிக் வீராங்கனை பவானி தேவி முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து ஆசி பெற்றார்
சென்னை டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து ஆசி பெற்றார். தற்போது டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவில்…