சீனாவிலிருந்து வெளியேறும் தொழிலதிபர்களைக் கவர 50% வரி விலக்கு அளிக்கும் தாய்லாந்து
பாங்காக் சீனாவிலிருந்து வெளியேறும் தொழிலதிபர்களை தங்கள் நாட்டுப்பக்கம் ஈர்க்க தாய்லாந்து 50% வரிவிலக்கு அறிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் சீனா இடையே ஆன வர்த்தகப் போர் நாளுக்கு நாள்…