வெளிநாட்டு நிறுவனங்கள் முடக்கம் எதிரொலி: ஒருமணி நேரத்தில் ரூ.73ஆயிரம் கோடியை இழந்தது அதானி குழுமம்
மும்பை: அதானி குழுமத்தின் பங்குகளை வைத்துள்ள 3 வெளிநாட்டு நிறுவனங்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில், இன்று அதான நிறுவன பங்குகள் கடுமையான சரிவை சந்தித்தன. இதனால், சுமார்ஒருமணி நேரத்தில்…