லூகோடெர்மாவுக்கு நிரந்தர தீர்வு: கியூபா டாக்டர்கள் சாதனை
உடலின் தோலை வெண்ணிறமாக மாற்றிவிடும் லூகோடெர்மாவுக்கு கியூபாவைச் சேர்ந்த மருத்துவர்கள் நிரந்தரமான தீர்வு கண்டுள்ளனர். தோலின் நிறத்துக்கு காரணமான மெலனின் நிறமிகளில் ஏற்படும் குறைபாடே லூகோடெர்மாவுக்கு காரணம்.…