உடலின் தோலை வெண்ணிறமாக மாற்றிவிடும் லூகோடெர்மாவுக்கு கியூபாவைச் சேர்ந்த மருத்துவர்கள் நிரந்தரமான தீர்வு கண்டுள்ளனர். தோலின் நிறத்துக்கு காரணமான மெலனின் நிறமிகளில் ஏற்படும் குறைபாடே லூகோடெர்மாவுக்கு காரணம்.

luco

இவர்கள் கண்டுபிடித்து இருக்கும் மருந்தின் பெயர் மெலாஜினினா பிளஸ், இது மனித தொப்புள் கொடியிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பிரத்யேகமான சாறு மற்றும் ஆல்கஹால் ஆகியவற்றின் கலவை ஆகும். இதன் விலை கியூபா கரன்சி மதிப்பில் 36.00 CUC ஆகும்.
சிகிச்சையை விரும்பும் நோயாளி கியூபாவுக்கு சென்று அங்கு மூன்று நாட்கள் தங்கி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இதனால் நோய் 100% குணமடைவது உறுதி என்று தெரிய வருகிறது.
Source: http://myilifestyle.com/