Category: தமிழ் நாடு

நான்சி ஆன் சிந்தியா நியமன எம்.எல்.ஏ.

தமிழக சட்டமன்றத்தில்15 சட்டமன்றத்தின் நியமன எம்.எல்.ஏ வாக ஆங்கிலோ இந்தியர் டாக்டர் நான்சி ஆன் சிந்தியா பிரான்சிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை ஆளுனர் கவர்னர் ரோசய்யா வெளியிட்டார்.

ஜெ..  நாடகம், அநாகரீகம்: கருணாநிதி தாக்கு

சென்னை: பதவியேற்பு விழாவில் ஸ்டாலினுக்கு இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்ட விவகாரம், சட்டசபையின் முதல் நாள் நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டியுள்ள திமுக தலைவர் கருணாநிதி, முதல்வர் ஜெயலலிதாவின் அணுகுமுறை அரசியல்…

அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம்,: ஒரே நாளில் இடைத் தேர்தல்

சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி சென்னை தலைமை செயலகத்தில் இன்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நடைபெற்று முடிந்த தமிழக…

கே.ஆர்.ராமசாமி காங். சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்வு.

தமிழக சட்டசபை காங்கிரஸ் குழு தலைவராக காரைக்குடி எம்.எல்.ஏ. திரு.கே.ஆர்.ராமாசாமி அவர்களும், கொறடாவாக விளவங்கோடு எம்.எல்.ஏ. திருமதி.விஜயதரணி அவர்களும் செயல்படுவார்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்…

தலித் கிறிஸ்தவர்கள், மீனவர்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்:  மோடிக்கு கருணாநிதி கடிதம்

சென்னை: நரிக்குறவர்களைப் போல தலித் கிறிஸ்தவர்கள் மற்றும் மீனவர்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் கருணாநிதி கடிதம் எழுதி உள்ளார்.…

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்:  பினராயி விஜயன் பல்டி!

திருவனந்தபுரம்: “முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது. அந்த அணையால் எந்த ஆபத்தும் இல்லை என்று நிபுணர் குழு கூறியுள்ளது. அதை நாம் புறம் தள்ள முடியாது”…

பால்விலை உயர்வு!: முகவர் சங்கம் கண்டனம்

சென்னை: தமிழகத்தில் தனியார் பால்விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட இருக்கிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த விலை உயர்வுக்கு பால் முகவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.…

மோசமான அமலாக்கம், ஆட்பற்றாக்குறை- விபத்துக்களுக்கான முக்கிய காரணம்

மோசமான அமலாக்கம், மனிதவள பற்றாக்குறை- விபத்துக்களுக்கான முக்கிய காரணம் ஒழுக்கமின்மையே சந்திப்புகளில் விபத்துகள் ஏற்பட காரணம் என நகர போக்குவரத்து போலீஸ் குறை கூறினாலும், மோசமாக வடிவமைக்கப்பட்டுள்ள…

பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசை மாற்றம்?

நியூஸ்பாண்ட்: நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. மிகக் குறைந்த வாக்குகளை பெற்றிருக்கிறது. கட்சி உறுப்பினர்கள் என்று பல லட்சம் பேரை கணக்கு காட்டினாலும், அந்த…

தஞ்சை, அரவக்குறிச்சி தேர்தலை உடனடியாக நடத்து வேண்டும்: ஜி.கே.வாசன்

சென்னை: தஞ்சாவூர், அரவக்குறிச்சி சட்டசபைத் தொகுதி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர்…