மின்சார ரெயில் சேவை நீட்டிப்பு: இனி திருத்தணி – வேளச்சேரி , சூலூர்பேட்டை – வேளச்சேரி
சென்னை: திருத்தணி முதல் சென்னை கடற்கரை, சூலூர்பேட்டை முதல் சென்னை கடற்கரை வரை இயக்கப்பட்டு வந்த புறநகர் மின்சார ரயில்கள் இனி நேரடியாக வேளச்சேரி வரை நீட்டிக்கப்பட்டுள்தாக…