வணிகர்கள் எதிர்கொண்டு வரும் சிக்கல்களும்,குடைச்சல்களும்: ராமதாஸ் வருத்தம்
வணிகர் தினத்தை முன்னிட்டு பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘’உரிமைகளை வலியுறுத்தும் வணிகர் நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், தமிழகத்தில் உள்ள வணிகப் பெருமக்களுக்கும்,…