மனிதாபிமானம் எங்கே? வங்கியில் பணம் எடுக்கவந்தபோது மாரடைப்பு… உதவாமல் வீடியோ எடுத்த மேதாவிகள்…
பாபநாசம். கும்பகோணத்தை அடுத்த பாபநாசம் இந்தியன் வங்கியில் பணம் எடுப்பதற்கு வரிசையில் காத்திருந்த முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். வங்கியில் பணம் எடுக்கவந்தபோது மாரடைப்பு ஏற்பட்டதால், அவரது…