Category: தமிழ் நாடு

ஜெ., பூரண நலம் பெற விழைகிறேன்!: கருணா வாழ்த்து

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் பூரண நலம் பெற வாழ்த்துவதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பள்ளிகளுக்கு விடுமுறையா?

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து பரவியிருக்கும் செய்திகள் தமிழகத்தை பதட்டத்துக்குள்ளாக்கி இருக்கிறது. இந்த நிலையில் நாளை, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக யூகச் செய்திகள் பரவியிருக்கின்றன.…

தமிழக போலீஸ் உஷார் நிலை

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து இருவேறு விதமான தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் தமிழகம் முழுதும் காவல்துறையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். சென்னை போலீஸ்…

நாடே பிரார்த்தனை செய்கிறது.. ஜெயலலிதா குணமடைவார்: திருநாவுக்கரசர்

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளதாவது: “தமிழக முதல்வர் ஜெயலலிதா. இன்று மாலை அவருக்கு உடல்…

வருத்தமாக இருக்கிறது. ஆனால் ஜெயலிலதா நலமடைவார்: பொன்.ராதாகிருஷ்ணன்

ஜெயிலலிதாவின் உடல் நிலை குறித்து தற்போது மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவதுச “நாக்பூரில் இருந்து இப்போதுதான் டில்லி வந்தேன். இப்போதுதான் செய்தி கேள்விப்பட்டேன். சூழலை பொறுத்து சென்னை…

ஜெ., நலமடைய தேசிய தலைவர்கள் பிரார்த்தனை

தேசிய தலைவர்கள் ஜெயலலிதா குணமடைய வேண்டும் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு ஆகியோர் தங்களது டுவிட்டர் பக்கத்தில் டுவீட் செய்துள்ளனர்.…

தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவ் சென்னை விரைந்தார்

சென்னை : முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் குறித்து அதிர்ச்சிகரமான தகவல் பரவியுள்ல நிலையில், தமிழக தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை விரைந்தார். உடல்நலக்குறைவு…

ஜெயலலிதா உடல்நிலை: ஆளுநரிடம் உள்துறை மந்திரி விசாரிப்பு

மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கேட்டறிந்துள்ளார். முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றிய தகவல் மும்பையில் உள்ள தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் தெரிவிக்கப்பட்டது. இதனை…

ஜெ., சீரியஸ்?

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை, கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, தமிழக முதல்வரின்…

முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டதாக அப்போலோ அறிக்கை…

அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெ.விற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஐ.சி.யூ.வில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் சிகிச்சைக்குப் பிறகு இப்போது உடல்நிலை…