Category: சேலம் மாவட்ட செய்திகள்

பிறந்தநாளன்று திடீரென மரணம் அடைந்த வீரபாண்டி ராஜா… திமுகவினர் அதிர்ச்சி…

சேலம்: முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் இளையமகன் வீரபாண்டி ராஜா காலமானார். இன்று அவரது பிறந்தநாளில் அவர் திடீரென மரணமடைந்த நிகழ்வு திமுகவினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி…

தருமபுரியில் பேறுகால அவசர சிகிச்சை, சிசு பராமரிப்பு மையம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்…

சென்னை: தருமபுரியில் இன்று ஆய்வு மேற்கொண்டு வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், தருமபுரி அரசு மருத்துவமனையில் பேறுகால அவசர சிகிச்சை மையம், சிசு பராமரிப்பு மையத்தை இன்று திறந்து…

சேலம் மாவட்டம் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்படும்: ஜவ்வரிசி உற்பத்தியாளர்களுடனான கலந்துரையாடலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி…

சேலம்: சேலம் மாவட்டம் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்பட தமிழகஅரசு நடவடிக்கை எடுக்கும் என ஜவ்வரிசி உற்பத்தியாளர்களு;ள மற்றும் விவசாயிகளுடனான கலந்துரையாடலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார். சேலத்தில்…

10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ‘வரும் முன் காப்போம்’ திட்டம்! வாழப்பாடியில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சேலம்: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த ‘வரும் முன் காப்போம்’ திட்டத்தை 10 ஆண்டுகளுக்கு பிறகு இன்று சேலம் மாவட்டம் வாழப்பாடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சேலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் விடிய விடிய லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை…

சேலம்: சேலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை விடிய விடிய மேற்கொண்ட அதிரடி சோதனையில், கணக்கில் வராத 62 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள்…

நாளை முதல் 2 நாள் சேலம் -தர்மபுரியில் ஆய்வு மேற்கொள்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை முதல் 2 நாட்கள் சேலம், தர்மபுரி மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்கிறார். தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றதும், அப்போது தீவிரமடைந்திருந்த…

இன்று டெல்லியுடன் மோதல்: ஐதராபாத் அணியின் வேகப்பந்துவீச்சாளர் நடராஜனுக்கு கொரோனா….

துபாய்: துபாயில் இன்று மாலை நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியில், டெல்லி அணியும், ஐதராபாத் அணியும் மோதுகிறது. இந்த நிலையில், ஐதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜனுக்கு…

17அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் 28ஆம் தேதி வேலைநிறுத்தம்! கிராம வங்கி ஊழியர்கள் சங்கம்

சேலம்: 17 அம்ச கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றாவிட்டால், வருகின்ற 28ஆம் தேதி தமிழ்நாடு அளவில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாகத் தமிழ்நாடு கிராம வங்கி ஊழியர்கள் சங்கம்…

‘நகருக்குள் வனம்’ என்ற திட்டத்தின்கீழ் சேலத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகள்! அமைச்சர் நேரு தொடங்கி வைத்தார்…

சேலம்: ‘நகருக்குள் வனம்’ என்ற திட்டத்தின்கீழ் சேலத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை அமைச்சர் நேரு தொடங்கி வைத்தார். மியாவாக்கி பாரஸ்ட் எனப்படும் (Miyawaki Forest)…

தனுஷ் தற்கொலைக்கு திமுகவே காரணம் – நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவை அதிமுக ஆதரிக்கும்! எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் வகையிலான முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு அளிக்கும் என கூறிய எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி,…