Category: சேலம் மாவட்ட செய்திகள்

ஆளுநர் வருகை எதிரொலி: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இன்று மீண்டும் காவல்துறை சோதனை…

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு இன்று ஆளுநர் வருவதாக தகவல் வெளியான நிலையில், அங்கு இன்று காவல்துறையினர் மீண்டும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர்…

ஒத்தி வைக்கப்பட்ட திமுக இளைஞரணி மாநாடு மறுதேதி வெளியீடு!

சென்னை: தமிழ்நாட்டில் மழை வெள்ளம் காரணமாக, ஒத்தி வைக்கப்பட்ட சேலம் இளைஞரணி மாநாட்டிற்கான தேதியை திமுக தலைமை அறிவித்து உள்ளது. அதன்படி, ஜனவரி .21ந்தேதி சேலத்தில் மாநாடு…

சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்பனை செய்யும் திட்டத்தை கைவிட்டது மத்தியஅரசு…

சேலம்: பிரபலமான சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்பனை செய்ய மத்தியஅரசு முயற்சித்து வந்த நிலையில், அதை வாங்க தனியார் நிறுவனங்கள் ஏதும் முன்வராத நிலையில், அதன் விற்பனையை…

சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக சேலம் விவசாயிகளுக்கு அனுப்பிய நோட்டீஸை திரும்பப்பெற அமலாக்கத்துறை முடிவு…

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த அப்பம்மா சமுத்திரத்தைச் சேர்ந்த விவசாயிகள் கண்ணையன் மற்றும் கிருஷ்ணன் இருவருக்கும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அனுப்பிய நோட்டீசை திரும்ப பெற அமலாக்கத்துறை…

ஆத்தூர் விவசாயிகளுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பிய விவகாரம்… வனவிலங்கை வேட்டையாடியதாக விசாரிக்க அழைக்கப்பட்டனரா ?

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த அப்பம்மா சமுத்திரத்தைச் சேர்ந்த விவசாயிகள் கண்ணையன் மற்றும் கிருஷ்ணன். இவர்களுக்கு சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் ஆஜராகி விளக்கம்…

சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தருக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதியிடம் அறிக்கை கேட்டு உயர்நீதிமன்றம் உத்தரவு…

சேலம் பெரியார் பல்கலைகழக துணை வேந்தர் ஜெகநாதன் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டார். டிசம்பர் 26ம் தேதி கைது செய்யப்பட்ட ஜெகநாதனுக்கு டிசம்பர் 27ம் தேதி நிபந்தனை…

புதுமண தம்பதிகள் கிணற்றில் குதித்து தற்கொலை! சேலம் அருகே சோகம்…

சேலம்: சேலம் எடப்பாடி அருகே குடும்பத்தகராறில் புதுமண பெண் கிணற்றில் குதித்து தற்கொலை – மனைவியை காப்பாற்ற குதித்த கணவனும் பலியான பரிதாபம் அரங்கேறி உள்ளது. இது…

போலி ஆவணங்கள் தயாரிப்பு: பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கைது

சேலம்: போலி ஆவணங்கள் தயாரித்து முறைகேட்டில் ஈடுபட்டதாக பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கைது செய்யப்பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தின்…

ஊழல் முறைகேடு: சேலம் அருகே திமுக ஊராட்சி மன்ற தலைவி அதிரடி பதவி நீக்கம்!

சேலம்: ஊழல் முறைகேட்டில் ஈடுபட்ட திமுக ஊராட்சி மன்றத் தலைவியை சேலம் மாவட்ட ஆட்சியர் அதிரடியாக பதவி நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார். இது திமுகவினரிடையே அதிர்வலைகளை…

மழைநீர் வடிந்த பிறகு நெல்லை உள்பட 4 மாவட்டங்களில் மருத்துவ முகாம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்..

சேலம்: நெல்லை உள்பட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு பகுதிகளில் நீர் வடிந்த பின்னர் மருத்துவ முகாம் நடத்தப்படும், என்றும், தற்போது பரவி…