41தொகுதி தரலன்னா தனித்து போட்டி! பாஜகவைத் தொடர்ந்து அதிமுகவுக்கு பிரேமலதா மிரட்டல்…
சென்னை: அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக, வர இருக்கும் சட்டமன்ற தேர்தலில் 41 தொகுதிகளை கேட்டு வருவதாக கூறப்படுகிறது. கேட்கும் தொகுதிகள் கிடைக்கவில்லை என்றதால் தனித்துப்போட்டியிட முடிவு…