Category: சிறப்பு செய்திகள்

“மோசமான பிரதமர் மோடி!: கூகுள் மீது மீண்டும் வழக்கு தொடுத்தது விஎச்பி

லக்னோ: கடந்த 2015ம் ஆண்டு கூகுலில் வெளியான உலகின் தலைசிறந்த முதல் 10 கிரிமினல்கள் பட்டியலில் மோடி பெயர் இடம்பெற்றிருந்தது. இதுகுறித்து அப்போது பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. இந்நிலையில்…

மனதை உலுக்கும் அஞ்சலி பேனர்! !

மன்னார்குடி: மன்னார்குடியில், மதுப்பழக்கம் காரணமாக, உயிரிழந்தவருக்கு அவரது பிள்ளைகள் ள் வைத்துள்ள உருக்கமான பேனர், படிப்போரை நெகிழவும் சிந்திக்கவும் வைத்துள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்து உள்ள…

சென்னை:  258 போலீசார் இடமாற்றம்

சென்னை சரகத்தில், சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து, குற்றப் பிரிவு உள்ளிட்ட பல பிரிவுகளில் பணிபுரியும் 258 போலீசார் இன்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்பு மற்றும் பதவி உயர்வு…

படுத்தேவிட்டானய்யா..!: மத்திய பா.ஜ.வின் சாதனை மலரை வெளியிடும் மாநில “மோடிஎம்கே” அரசு

மத்திய பாஜக அரசுதான், தமிழக அரசை ஆட்டிப்படைக்கிறது என்பது பலவித நடவடிக்கைகள் மூலம் உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரிகிறது. ஜெயலலிதா இறந்தபோது, மத்திய அரசு விரும்பிய உதய் திட்டம்,…

இறங்கி வந்தார் நீதிபதி கர்ணன்: தண்டனையை நீக்க கோரிக்கை

உச்சநீதிமன்றத்தால் ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்ட கொல்கொத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனை உத்தரவை மறு பரிசீலனை செய்யும்படி உச்ச நீதிமன்றத்துக்கு கோரிக்கை…

நீட் மோசடி பகீர்:  குஜராத்தில் மட்டும் எளிதான கேள்விகள்!

சென்னை: நடந்து முடிந்த நீட் தேர்வில் பெரும் மோசடி நடந்துள்ளதாகவும், குஜராத் மாநிலத்திற்கு மட்டுமே எளிமையான கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் மருத்துவர்கள் சங்கம் புகார் தெரிவித்துள்ளது. கடந்த சில…

குழந்தைகளை சீரழிக்கும் விஜய் டிவி! கோட் கோபி இதை விவாதிப்பாரா?

எஸ். கோதண்டராமன் அவர்கள் நமக்கு அனுப்பியுள்ள கடிதம்: இன்று சேனல் மாற்றும்போது, விஜய் டிவியில் குழந்தைகள் நிகழ்ச்சி ஒன்று நடந்துகொண்டிருந்ததைக் கண்டேன். (காமெடி ஜூனியர் ) சற்று…

சவுதி அரேபியாவில் வேலை வாய்ப்பு: தமிழக அரசு தகவல்

சவூதி அரேபியாவில் உள்ள ஒரு முன்னணி தனியார் மருத்துவமனைக்கு 150 ஆண்/ பெண் செவிலியர்கள் ( ஹீமோடயாலிசிஸ் செவிலியர் ) தேவைப்படுவதாக தமிழக அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.…

வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு: நிரூபித்து காட்டினார் ஆம்ஆத்மி எம்எல்ஏ!

டில்லி, வாக்குபதிவு இயந்திரத்தில் எவ்வாறு முறைகேடு செய்யப்படுகிறது என்பதை பிராக்டிக்கலாக செய்து காட்டினார் ஆம்ஆத்மி எல்எலஏவான பரத்வாஜ். இவிஎம் எனப்படும் எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யப்படுகிறது…

கிராமசபை தீர்மானம் நிறைவேற்றிய இடங்களில் மதுக்கடைகளை திறக்க கூடாது! ஐகோர்ட்டு அதிரடி

சென்னை, ‘கிராமசபை தீர்மானம் நிறைவேற்றிய இடங்களில் மதுக்கடைகளை திறக்க கூடாது என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவிட்டுள்ளது. அதபோல மதுக்கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் மீது…