முந்தைய தலைமுறைகளைவிட இன்றைய தலைமுறையினர் புத்திசாலிகளா..?
“இன்னைக்கு இருக்குற பசங்களெல்லாம் ரொம்பவும் புத்திசாலிங்களா இருக்காங்க, ரொம்ப விபரமா பேசுறாங்க… முந்தி மாதிரியெல்லாம் இல்ல… நாங்களெல்லாம் இப்புடி இருந்ததுல்ல” என்பன போன்ற வசனங்களை பலர் சொல்ல,…