விஜய் ஆண்டனியின் மிரட்டலான ‘அக்னி சிறகுகள்’ புதிய போஸ்டர்…..!
அருண்விஜய் மற்றும் இசையமைப்பாளர் நடிகர் விஜய் ஆண்டனி இணைந்து நடித்திருக்கும் அக்னி சிறகுகள் திரைப்படத்தை நவீன் எழுதி இயக்கியுள்ளார். அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் T.சிவா தயாரித்திருக்கிறார்.…