மிரட்டலான லுக்கில் அரவிந்த் சாமி… வைரலாகும் `கள்ளபார்ட்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்….!
மூவிங் பிரேம் பட நிறுவனம் சார்பாக எஸ்.பார்த்தி, எஸ்.எஸ்.வாசன் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் `கள்ளபார்ட்’. இந்தப் படத்தில் அரவிந்த்சாமி நாயகனாகவும், ரெஜினா நாயகியாகவும் நடிக்கிறார்கள். முக்கிய…