Category: சினி பிட்ஸ்

நஸ்ரத் ஜஹானின் குழந்தையின் பிறப்பு சான்றிதழில் நடிகர் யாஷ் தாஸ்குப்தாவின் பெயர்….!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் லோக்சபா எம்பியும் பிரபல நடிகையுமானவர் நஸ்ரத் ஜஹான். 2019-ஆம் ஆண்டு நிகில் ஜெயின் என்கிற தொழிலதிபரை துருக்கியில் திருமணம் செய்துகொண்ட நஸ்ரத் கடந்த…

விஜய் சேதுபதியின் ‘அனபெல் சேதுபதி ‘ படத்தின் ‘ஜிஞ்சர் சோடா…’ பாடல் வெளியீடு….!

பிரபல இயக்குநரும், நடிகருமான சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர்ராஜன் இயக்கும் படத்தை ஃபேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்துக்கு அனபெல் சேதுபதி என்று பெயர்…

இளவரசி நீங்கள் இட்ட ஆணை நிறைவேற்றப்பட்டது ; ‘பொன்னியின் செல்வன்’ அப்டேட்….!

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பொன்னியின் செல்வன்’. லைகா நிறுவனம் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம்,…

ஹிப்ஹாப் தமிழாவின் ‘சிவக்குமாரின் சபதம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு….!

பாடகர், இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஹிப்ஹாப் ஆதி. தமிழில் வெளியான முதல் ஹிப் ஹாப் ஆல்பம், ‘ஹிப் ஹாப் தமிழன்’. நான் சிரித்தால்…

பிரபல கவிஞரும், பாடலாசிரியருமான பிரான்சிஸ் கிருபா உடல்நலக்குறைவால் காலமானார்….!

வெண்ணிலா கபடிகுழு, அழகர்சாமியின் குதிரை, ராட்டினம், குரங்கு பொம்மை ஆகிய படங்களில் பாடல்களை எழுதிய பிரான்சிஸ் கிருபா உடல்நலக்குறைவால் நேற்று இரவு காலமானார். காமராஜரின் வாழ்க்கை வரலாற்றுப்…

தனது உதவி இயக்குநர் தினகரன் சிவலிங்கமை இயக்குநராக்கும் பா.இரஞ்சித்….!

தன்னிடம் பணிபுரிந்த உதவி இயக்குநர் தினகரன் சிவலிங்கமை இயக்குநராக அறிமுகப்படுத்தவுள்ளார் பா.இரஞ்சித். இவர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘கபாலி’, ‘காலா’ ஆகிய படங்களில் இணை இயக்குநராகப்…

சதீஷின் ‘நாய்சேகர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு….!

ஏ.ஜி.எஸ். நிறுவன தயாரிப்பில், கிஷோர் ராஜ்குமார் இயக்கத்தில் சதீஷ் ஹீரோவாக நடிக்கும் படம் நாய் சேகர். குக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழ் பவித்ரா லக்ஷ்மி அவருக்கு…

நடிகர் பொன்வண்ணனை போனில் அழைத்து நன்றி தெரிவித்த முதல்வர்….!

சமீபத்தில் தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து முடிந்தது. கடந்த 34 வருடங்களில் இல்லாத அளவுக்கு கண்ணியத்தோடும், ஆக்கப்பூர்வமான முறையிலும் சட்டசபை கூட்டத்தொடர் நடந்தது. இப்படியொரு அரசியலை இதுவரை…

எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை தயாரிக்கும் தயாரிப்பாளர் தாணு…!

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறான தலைவி வெளியான நிலையில், எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் தயாரிப்பாளர் தாணு. இந்தப் படத்தை சத்யா, பாட்ஷா, அண்ணாமலை படங்களை…

திருப்பதி கோவில் வளாகத்தில் முத்த சர்ச்சை; நடிகை ஸ்ரேயாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு…..!

ஸ்ரேயா கடைசியாக தமிழில் கார்த்தின் நரேன் இயக்கிய நரகாசூரன் படத்தில் நடித்தார். அந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை. நேற்று முன்தினம் ஸ்ரேயா கணவருடன் திருப்பதி கோயிலுக்கு சென்று…