தேர்தல்கள் முடிந்தன- இதோ பசுத்தோல் உதிர்ந்துவிட்டது! எரிபொருட்களின் விலை உயர்வு குறித்து கமல் டிவிட்…
சென்னை: தேர்தல்கள் முடிந்தன. இதோ பசுத்தோல் உதிர்ந்துவிட்டது என நாடு முழுவதும் எரிபொருட்களின் விலை உயர்வு குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் நடிகர் கமல்ஹாசன் டிவிட்…