கே.எஸ்.ரவிக்குமாரின் தலைப்பை கைப்பற்றிய விஜய்சேதுபதி..?
என்னதான் அதிரடி, காதல், செண்டிமெண்ட், நகைச்சுவை, திரில்லர் என பல வகை திரைப்படங்களை தமிழ் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தோடு ஏற்றுக்கொண்டாலும், புதிரான கதைக்களத்தில் உருவாகும் திரைப்படங்களுக்கு அவர்களிடம்…