விருமாண்டி சிவனாண்டி படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது

Must read

maxresdefault

கிரிங் கிரிங், ஜித்தன் 2 படத்தின் இயக்குனர் ராகுல், RPM Cinemas பெயரில் விருமாண்டி சிவனாண்டி படத்தை தெலுங்கில் தயாரிக்கிறார். இப்படத்தைதமிழில் இயக்கிய வின்செண்ட் செல்வா தெலுங்கிலும் இயக்குகிறார். இப்படத்தில் தெலுங்கில் கதாநாயகனாக நடிக்க முன்னணி தெலுங்குதயாரிப்பாளர் மகனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதுமட்டுமில்லாமல் கிரிங் கிரிங், ஜித்தன் 2 படத்தையடுத்து புதுமுகங்களை வைத்துபெயரிடப்படாத படத்தை தயாரித்து இயக்கியுள்ளார். போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இசை வெளியீடுநடைபெறவிருக்கிறது.

More articles

Latest article