சந்தானம் நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
V.T.V.புரோடக்ஷன்ஸ் மிகுந்த பொருட் செலவில் பிரமண்டாமாக தயாராகும் படம் “சக்கைபோடு போடு ராஜா” இதுவரை ஏற்றிடாத கதாபாத்திரத்தில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கிறார் ரொமோன்டிக், காமெடி, ஆக்ஷன் கலந்த…