சந்தானம் நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

Must read

img_4052
V.T.V.புரோடக்ஷன்ஸ் மிகுந்த பொருட் செலவில் பிரமண்டாமாக தயாராகும் படம் “சக்கைபோடு போடு ராஜா” இதுவரை ஏற்றிடாத கதாபாத்திரத்தில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கிறார் ரொமோன்டிக், காமெடி, ஆக்ஷன் கலந்த படம் தனது அப்பாவோட பிஸினஸ் பார்த்துகிட்டு எந்த கவலையும் இல்லாமல் ரொம்ப ஜாலியாக இருக்கிற ஒரு கதாபாத்திரம் திரையில் இவரை பார்க்கும் போது மக்களுக்கு இவரை மாதிரி நம்மலும் வாழனும் தோனும்.
இதுல காமெடி கதையோடு சோர்ந்து வருகிற கதாபாத்திரத்தில் விவேக் அவார்கள் சோர்ந்து நடிக்கிறார். இவார்களுடன் வி.டி.வி.கணேஷ், பவார்ஸ்டார், ரோபோசங்கார், மயில்சாமி, முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனார். வில்லனாக சம்பத் அவார்களும் சரத் லோயித்சவாவும் கதாநயாகியாக வைபவி, மற்றும் சஞ்சனாசிங் நடிக்கின்றனர்.
தயாரிப்பு : வி.டி.வி.கணேஷ்
இயக்கம் : ஜி.எல்.சேதுராமன்
ஒளிப்பதிவு: அபினந்தன்
படத்தொகுப்பு : அந்டோனி
கலை : உமேஸ்குமார்
ஸ்டன்ட் : கனல்கண்ணன்
உடை அலங்காரம் : சிட்னி ஸ்லேடன்
மக்கள் தொடர்பு : டைமண்ட் பாபு

More articles

Latest article