சிவலிங்கா படத்தின் முதல் பார்வை டிசம்பர் 25ம் தேதி வெளியீடு
பி.வாசு இயக்கத்தில் ஆர்.ரவிந்திரன் தயாரிக்கும் படம் ‘சிவலிங்கா’. இப்படத்தின் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். லாரன்ஸுக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடிக்கிறார். காமெடி கதாப்பத்திரத்தில் நடிகர் வடிவேலு…