சூர்யாவின் “எஸ் 3” ரிலீஸ் தேதி மாற்றம்

Must read

ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் “சிங்கம்” படத்தின் மூன்றாம் பாகமான “எஸ் 3”. இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
இப்படம் டிசம்பர் 23ம் தேதி வெளியிடுவதாக படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் கிடைத்ததால் வெளியிடவில்லை. மறுதணிக்கைக்கு விண்ணப்பித்திருக்கிறது படக்குழு. தணிக்கை சான்றிதழ் வர தாமதமாகும் என்பதால் இப்படத்தை ஜனவரி 26ம் தேதி வெளியிடுவதாக படக்குழு முடிவு செய்துள்ளது.

More articles

Latest article