Category: சினி பிட்ஸ்

சூர்யா தயாரிப்பில் மீண்டும் நடிக்கிறார் கார்த்தி

கார்த்தி – அதிதி ஷங்கர் நடிப்பில் வெளியான ‘விருமன்’ படத்தை 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரித்திருந்தார். இந்தப் படத்தை தொடர்ந்து 2D எண்டர்டெயின்மெண்ட்…

‘கக்கன்’ வாழ்க்கை வரலாறு படத்தின் பாடல் மற்றும் டிரெய்லரை வெளியிட்டார் முதல்வர் மு.க. ஸ்டாலின்

‘கக்கன்’ வாழ்க்கை வரலாறு படத்தின் பாடல் மற்றும் டிரெய்லரை சென்னையில் இன்று நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். பொது வாழ்வில் எளிமையையும், நேர்மையையும்…

‘ஒத்த ஒட்டு முத்தையா’ படத்தின் மூலம் நாயகனாக ரீ-என்ட்ரி ஆகிறார் கவுண்டமணி

எவர்க்ரீன் காமெடியன் கவுண்டமணி முழு நீள காமெடிப்படத்தின் மூலம் மீண்டும் நாயகனாக தமிழ் திரையுலகில் ரீ-என்ட்ரி தரவுள்ளார். ‘சுந்தரி நீயும் சுந்தரன் நானும்’, ‘பாய்ஸ்’, மணிகண்டன் மற்றும்…

‘கக்கன்’ திரைப்படத்தின் ஒலிநாடா மற்றும் டிரெய்லரை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

சென்னை: கக்கன் குறித்த திரைப்படத்தில் ஒலிநாடா, டிரெய்லரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதற்கான விழா தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி முன்னிலையில் காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது.…

யாத்ரா 2 அப்டேட் : 2024 தேர்தலை இலக்காகக் கொண்ட ‘யாத்ரா 2’வில்.. ஒய்.எஸ்.ஜெகனாக நடிகர் ஜீவா..

2024 தேர்தலை குறிவைத்து எடுக்கப்படும் தெலுங்கு படத்தில் ஜெகன் மோகன் ரெட்டியாக ஜீவா நடிக்க உள்ளார். ஜீவா நடித்த ஓரிரு படங்கள் தெலுங்கிலும் வெற்றிபெற்றதை அடுத்து அவரை…

ரஜினியைத் தொடர்ந்து கமலஹாசன் நிறுவனத்தின் பெயரில் மோசடி : ராஜ்கமல் பிலிம்ஸ் எச்சரிக்கை

ரஜினிகாந்த் பவுண்டேஷன் பெயரில் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் பெயரில் மோசடி…

ரஜினிகாந்த் பவுண்டேஷன் பெயரில் ரூ. 2 கோடி பண மோசடி…

நடிகர் ரஜினிகாந்த் பவுண்டேஷன் என்ற பெயரில் போலி முகநூல் பக்கத்தை தொடங்கி பண மோசடி செய்வதாக சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து…

மணிப்பூர் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்! குஷ்பு, மத்தியஅமைச்சர் ஸ்மிதி இரானி ஆவேசம்

டெல்லி: மணிப்பூரில் பாலியல் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று தேசிய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு ஆவேசமாக தெரிவித்துள்ளார். அதுபோல…

வாய்ப்பு கிடைத்தால் அஜித்தை இயக்குவேன் – இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

கோவை: வாய்ப்பு கிடைத்தால் அஜித்தை இயக்குவேன் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். கோவையில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் விருந்தினராக பங்கேற்ற லோகேஷ் கனகராஜ் பின்னர் செய்தியாளர்களை…

விஜய் நடித்த ‘தெறி’ ரீ-மேக் மூலம் பாலிவுட்டில் முத்திரை பதிக்கிறார் கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷின் பலநாள் கனவு விரைவில் நிறைவேறப் போவதாக கூறப்படுகிறது. ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கிய கையோடு அடுத்ததாக வருண் தவானை வைத்து மற்றொரு இந்திப்படத்தை…