Category: சினி பிட்ஸ்

சூர்யாவும், சுதா கொங்கராவும் மீண்டும் கைகோர்க்கும் ‘புறநானூறு’…

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படம் 2021ம் ஆண்டு ஓடிடி-யில் வெளியானது. இந்தப் படத்தில் நடித்த சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது உட்பட…

அமலாபால் பிறந்தநாள் கொண்டாட்டம்… காதல் ரசம் சொட்ட காதலை ஏற்றுக்கொண்டார்… வீடியோ

நடிகை அமலாபால் தனது 32 வது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது அவரது நெருங்கிய நண்பரான ஜகத் தேசாய், அமலாபாலிடம் தனது காதலை வெளிப்படுத்தினார்.…

ஜெயிலர் பட வில்லனைக் கைது செய்த கேரள காவல்துறை

எர்ணாகுளம் கேரள மாநில காவல்துறையினர் ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்த விநாயகனை கைது செய்துள்ளனர். ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகவும் வெற்றிகரமான ஒரு…

விஜய்யுடன் ‘தளபதி 68’ படத்தில் இணையும் வெங்கட்பிரபு கேங்…

லியோ படத்திற்குப் பின் வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 68 படத்தின் நடிகர் நடிகைகள் விவரம் இன்று வெளியானது. மோகன், பிரஷாந்த், பிரபு தேவா, ஜெயராம்,…

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனத்தை ரிலையன்ஸ் குழுமம் வாங்கப்போவது உறுதியாகி இருக்கிறது…

அமெரிக்க பொழுதுபோக்கு நிறுவனமான வால்ட் டிஸ்னி அண்ட் கோ தனது தொலைகாட்சி நிறுவனங்களான ஸ்டார் டிவி மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆகியவற்றின் இந்திய ஒளிபரப்பு உரிமையை ரிலையன்ஸ்…

கட்டப் பஞ்சாயத்து செய்வது பாஜகவின் வேலை இல்லை! நடிகை கவுதமிக்கு தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் இராம.சீனிவாசன் பதிலடி

சென்னை: கட்ட பஞ்சாயத்து செய்வது எங்க வேலை இல்லை என நடிகை கவுதமிக்கு தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் இராம. சீனிவாசன் பதில் தெரிவித்து உள்ளார். பாஜக நிர்வாகியான…

கவுதமி பாஜகவில் இருந்து விலகல் எதிரொலி: பில்டர் அழகப்பன் மீது காவல்துறை வழக்கு பதிவு…

சென்னை: நடிகை கௌதமி பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில், அவர் சில மாதங்களுக்கு முன்பு கொடுத்த சொத்து அபகரிக்கப்பட்ட புகாரில் இன்று சென்னை மத்திய குற்றப்பிரிவு…

வேதனை மற்றும் ஏமாற்றத்துடன் பாஜகவில் இருந்து விலகுகிறேன்! நடிகை கவுதமி பரபரப்பு அறிக்கை…

சென்னை: வேதனையுடன் பாஜகவில் இருந்து விலகுகிறேன் என நடிகை கவுதமி பரபரப்பு அறிக்கை வெளியிட்டு உள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தீவிர அபிமானியாக இருந்து வந்த நடிகை…

நடிகை ஜெயபிரதாவின் சிறை தண்டனையை உறுதி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!

சென்னை: பிரபல மூத்த நடிகையும், முன்னாள் எம்பியுமான ஜெயப்பிரதா மீதான ஈஎஸ்ஐ வழக்கில், அவரது சிறை தண்டனையை உறுதி செய்த நீதிமன்றம், அபராதமாக ரூ.15 லட்சத்தை 15…

‘லியோ’ திரைப்படத்தை 1,246 இணையதளங்களில் வெளியிட தடை! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, 1,246 இணையதளங்களில்…