51 பேர் கொல்லப்பட்ட கிறிஸ்த் சர்ச் துப்பாக்கிச் சூடு குறித்த விசாரணையை தொடங்கியது நியூசிலாந்து
வெலிங்டன்: நியூசிலாந்தில் கிறிஸ்த்சர்ச் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் நியூசிலாந்தில் கிறிஸ்த்சர்ச் மசூதியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 51…