புத்திஸ்டுகள் அதிகம் உள்ள லடாக் இந்தியாவின் மாநிலமாக மாறும்! இலங்கை பிரதமர் டிவிட்
கொழும்பு: புத்திஸ்டுகள் அதிகம் உள்ள லடாக் இந்தியாவின் ஒரு மாநிலமாக மாறும், இது புத்திஸ்டுகள் பெரும்பான்மையாக இருக்கும் முதல் மாநிலமாக இருக்கும் என்று இலங்கை பிரதமர் ரணில்…